பகிர்ந்து
 
Comments

நாளை அயோத்தியில் நடைபெறவுள்ள ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

இந்த விழாவுக்கு முன்னர், பிரதமர் ஹனுமன்காரியை தரிசனம் செய்து பூஜையில் பங்கேற்பார். பின்னர் அவர் திரு. ராமர் பிறந்த ஜன்மபூமிக்கு பயணம் செய்வார். அங்கு அவர் ‘பகவான் திரு ராம்லாலா விராஜ்மான்’ஐ தரிசனம் செய்து அங்கு நடைபெறவுள்ள பூஜையில் பங்கேற்பார். பின்னர் அவர் ஒரு பரிஜத் மரக்கன்றை நடுவார். பின்னர் பூமி பூஜையினை செய்வார்.

‘திரு.ராமர் ஜன்மபூமி கோவில்’ அடிக்கல் நடப்பட்டதைக் குறிக்கும் வகையில் பிரதமர் கல்வெட்டைத் திறந்து வைப்பார். மேலும் இது குறித்த நினைவு தபால் தலையையும் அவர் வெளியிடுவார்.

 

20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Mann KI Baat Quiz
Explore More
ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேராவில் தீபாவளி பண்டிகையின்போது இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேராவில் தீபாவளி பண்டிகையின்போது இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
India achieves 40% non-fossil capacity in November

Media Coverage

India achieves 40% non-fossil capacity in November
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM greets Indian Navy on Navy Day
December 04, 2021
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has greeted the Indian Navy personnel on the occasion of Navy Day.

In a tweet, the Prime Minister said;

"Greetings on Navy Day. We are proud of the exemplary contributions of the Indian navy. Our navy is widely respected for its professionalism and outstanding courage. Our navy personnel have always been at the forefront of mitigating crisis situations like natural disasters."