பிரதமர் திரு நரேந்திர மோடி, சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தங்கம், வெள்ளி, மாணிக்கங்கள், நேர்த்தியான ஆடைகள் என அனைத்தும் இருந்தாலும், மக்கள் உணவுக்காக விவசாயிகளைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதை அந்த ஸ்லோகம் எடுத்துரைப்பதாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
सुवर्ण-रौप्य-माणिक्य-वसनैरपि पूरिताः।
— Narendra Modi (@narendramodi) December 23, 2025
तथापि प्रार्थयन्त्येव कृषकान् भक्ततृष्णया।। pic.twitter.com/C3DXH9O0a7


