மக்களவை சபாநாயகர் பிரதமர் நரேந்திர மோடி குறித்த இரண்டு புத்தகங்களை வெளியிட்டார். முதல் பிரதிகள் ஜனாதிபதி ப்ரணாப் முகர்ஜியிடம் கொடுக்கப்பட்டன. அந்நிகழ்வில் பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி, 2014-ல் இந்தியா ஒரு உறுதியான தலைவரை தேர்ந்தெடுக்க தேடியது என்றார். மன் கி பாத்-காக பிரதமரை பாராட்டிய அவர், “கடந்த பல வருடங்களாக வானொலி பயன்பாடு குறைந்து வந்தது. ஆனால், பிரதமர் தான் வானொலி பயன்பாட்டை ஒரு தளமாக பயன்படுத்துவதின் வலிமையை கண்டறிந்தார். வானொலி மூலம் நேரடியாக மக்களை தொடர்பு கொள்ள பிரதமர் பயன்படுத்துகிறார்,” என்று குறிப்பிட்டார்.
Published By : Admin |
May 26, 2017 | 17:17 IST
Login or Register to add your comment
Lieutenant Governor of Jammu & Kashmir meets Prime Minister
July 17, 2025
The Lieutenant Governor of Jammu & Kashmir, Shri Manoj Sinha met the Prime Minister Shri Narendra Modi today in New Delhi.
The PMO India handle on X wrote:
“Lieutenant Governor of Jammu & Kashmir, Shri @manojsinha_ , met Prime Minister @narendramodi.
@OfficeOfLGJandK”
Lieutenant Governor of Jammu & Kashmir, Shri @manojsinha_ , met Prime Minister @narendramodi.@OfficeOfLGJandK pic.twitter.com/plefYF05xA
— PMO India (@PMOIndia) July 17, 2025