நாடாளுமன்றம் 125 கோடி இந்திய மக்களின் கனவுகள் மற்றும் கருத்துகளை பிரதிபலிக்கிறது: பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில்கூறப்படும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பெருமதிப்பு உண்டு. முக்கிய பிரச்சினைகளை தீர்க்க அரசுக்கும்கொள்கையாளர்களுக்கும் அவை வாய்ப்பை அளிக்கிறது: பிரதமர்
நாடாளுமன்றத்தில் பெறப்படும் அமளிகள் பொதுமக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்றஉறுப்பினர்களுக்கு பாதிப்பை அழிக்கறது. இவ்வாறு ஏற்படும் அமளிகள் அரசை காட்டிலும் நாட்டுக்குதான்இழைப்பைஏற்படுத்துகிறது: பிரதமர்
நாடாளுமன்ற சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை இன்றுசுட்டிக்காட்டிய பிரதமர் அப்போதுதான் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு கிடைத்து அவர்களும்நமது வரலாற்றில் இடம் பெற உதவும்: பிரதமர்

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள மத்திய ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை இந்திய நாடாளுமன்ற குழு ஏற்பாடு செய்திருந்தது. குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் இந்த விருதுகளை வழங்கினார். குடியரசுத் துணை தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு மற்றும் மக்களவைத் தலைவர் திருமதி. சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விருது பெற்றவர்களை பாராட்டிய பிரதமர் நாடாளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் அவர்கள் ஆற்றிய தொண்டு அனைவரின் நினைவிலும் என்றும் நிலைத்திருக்கும் இன்று கூறினார். இந்த சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பணியாற்றுவதும், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வது தமக்கு பெருமையாக உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் 125 கோடி இந்திய மக்களின் கனவுகள் மற்றும் கருத்துகளைபிரதிபலிக்கிறது. நாடாளுமன்றத்தில் கூறப்படும் ஒவ்வொரு வார்த்தைக்கும்பெருமதிப்பு உண்டு. முக்கிய பிரச்சினைகளை தீர்க்க அரசுக்கும்கொள்கையாளர்களுக்கும் அவை வாய்ப்பை அளிக்கிறது என்று கூறினார்.

மேலும், நாடாளுமன்றத்தில் பெறப்படும் அமளிகள் பொதுமக்களுக்கும்அவர்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதிப்பைஅழிக்கறது. இவ்வாறு ஏற்படும் அமளிகள் அரசை காட்டிலும் நாட்டுக்குதான்இழைப்பை ஏற்படுத்துகிறது.

நாடாளுமன்ற சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வது ஒவ்வொருநாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை இன்று சுட்டிக்காட்டிய பிரதமர்அப்போதுதான் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்புகிடைத்து அவர்களும் நமது வரலாற்றில் இடம் பெற உதவும் என்று கூறினார்.

 

  Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
From conflict to progress: Remote Irpanar village in Chhattisgarh gets electricity

Media Coverage

From conflict to progress: Remote Irpanar village in Chhattisgarh gets electricity
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 27, 2026
April 27, 2026

Sabka Saath, Sabka Vikas 2.0: PM Modi Delivers Self-Reliance, Global Trade & National Pride