நரேந்திர மோடி செயலியின் மூலம், அனைத்துப் பா.ஜ.க வேட்பாளர்கள், அலுவலக ஏஜெண்டுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் கட்சித்தொண்டர்களிடம் பிரதமர் இன்று கலந்துரையாடினார். அவர்களின் சிறந்த உழைப்பிற்கு பிரதமர் அவர்களை பாராட்டினார். மக்கள் நேரடியாக இணைந்து வரும் திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்களை அவர்களுக்கு அடைய செய்யவும், அவர்களது கவலையை ஏற்று சட்டமியற்றுபவர்களிடமிருந்து பலன்களை கொண்டு வருவதை உறுதிப்படுத்துவதன் மூலம் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார்.


