பக்தர்களின் வாழ்வில் புதிய மகிழ்ச்சியின் விடியலாக அன்னை ஜகதாம்பேயின் கருணையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எடுத்துரைத்தார். லதா மங்கேஷ்கரின் பிரார்த்தனையையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"மாதா ஜகதாம்பேவின் கருணை அவரது பக்தர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் புதிய விடியலைக் கொண்டுவருகிறது. நவராத்திரியில் அன்னை தெய்வத்திற்கு லதா மங்கேஷ்கரின் இந்தப் பாடல் அனைவருக்கும் ஒரு புதிய சக்தியை அளிக்கப்
मां जगदम्बे की कृपा उनके भक्तों के जीवन में खुशियों का नया सवेरा लेकर आती है। नवरात्रि में देवी मां के लिए लता दीदी की यह स्तुति हर किसी के लिए एक नई ऊर्जा का संचार करने वाली है…https://t.co/hSQ9YMv08W
— Narendra Modi (@narendramodi) April 4, 2025


