PM Modi condoles passing away of the King of Thailand H.E. Bhumibol Adulyadej
People of India & I join the people of Thailand in grieving the loss of one of the tallest leaders of our times, King Bhumibol Adulyadej: PM
King Bhumibol Adulyadej or Rama 9, was widely revered by his people: PM Modi

தாய்லாந்து மன்னர் மேதகு பூமிபால் அதுல்யதேஜ் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“நமது காலத்தைய, பெரிய தலைவர்களில் ஒருவரான மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் மறைவு காரணமாக தாய்லாந்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்தில் இந்திய மக்களுடன் நானும் பங்கேற்கிறேன்.

மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் அல்லது ராமா 9, மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். அவருடைய எண்ணற்ற நலம் விரும்பிகள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
From 'chalta hai' to 'badal sakta hai': Decoding PM Modi's Punctuality narrative

Media Coverage

From 'chalta hai' to 'badal sakta hai': Decoding PM Modi's Punctuality narrative
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 23, 2026
August 23, 2026

From Free Coaching to 400+ Space Startups — India’s Atmanirbhar Leap Under PM Modi