முன்னாள் மத்திய அமைச்சர் திரு பச்சி சிங் ராவத்தின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், "பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சருமான பச்சி சிங் ராவத் அவர்களின் மரணம் மிகவும் துயரமளிக்கிறது. அவரது வாழ்நாள் முழுவதும் பொது நலனுக்காகவும், நாட்டு நலனுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது. துக்கமான இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி! " என்று கூறியுள்ளார்.
भाजपा के वरिष्ठ नेता और पूर्व केंद्रीय राज्य मंत्री बची सिंह रावत जी के निधन से बहुत दुख पहुंचा है। उनका पूरा जीवन जनहित और देशहित में समर्पित रहा। शोक की इस घड़ी में उनके परिजनों और शुभचिंतकों के प्रति मैं अपनी गहरी संवेदना व्यक्त करता हूं। ओम शांति!
— Narendra Modi (@narendramodi) April 18, 2021


