|
S. No. வரிசை எண் |
Area of cooperation ஒத்துழைப்பு துறை |
Name of the MoU/Agreement/Treaty புரிந்துணர்வு ஒப்பந்தம்/ ஒப்பந்தம்/ உடன்பாடு |
Exchanged on Argentine side by அர்ஜென்டினா சார்பில் பரிமாறிக் கொண்டவர் |
Exchanged on Indian side by இந்தியா சார்பில் பரிமாறிக் கொண்டவர் |
|
1. |
Defence பாதுகாப்பு |
MoU between the Ministry of Defence of the Republic of India and the Ministry of Defence of the Argentine Republic on Defence Cooperation இந்தியா மற்றும் அர்ஜென்டினாவின் பாதுகாப்பு அமைச்சகங்கள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
Mr. Jorge Faurie,
திரு. ஜோர்கே ஃபாரி, வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் |
Mr. Rajyavardhan Singh Rathore, திரு. ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், மத்திய தகவல் ஒலிபரப்பு (தனிப் பொறுப்பு) மற்றும் இளைஞர் விவகாரங்கள் இணை அமைச்சர்
|
|
2. |
Tourism சுற்றுலா |
MoU between Republic of India and Republic of Argentina for cooperation in the field of Tourism சுற்றுலா ஒத்துழைப்புக்கான இந்தியா மற்றும் அர்ஜென்டினா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் |
Mr. Jorge Faurie, திரு. ஜோர்கே ஃபாரி, வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் |
Mr. Rajyavardhan Singh Rathore, திரு. ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், மத்திய தகவல் ஒலிபரப்பு (தனிப் பொறுப்பு) மற்றும் இளைஞர் விவகாரங்கள் இணை அமைச்சர் |
|
3. |
Broadcasting content ஒலிபரப்பு உள்ளடக்கம் |
MOU on Cooperation and Collaboration between Prasar Bharti, India and the Federal System of Media and Public Contents, Argentina இந்தியாவின் பிரசார் பாரதி மற்றும் அர்ஜென்டினாவின் ஊடக மற்றும் பொது உள்ளடக்கத் துறை இடையேயான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
Mr. Jorge Faurie, திரு. ஜோர்கே ஃபாரி, வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் |
Mr. Rajyavardhan Singh Rathore, திரு. ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், மத்திய தகவல் ஒலிபரப்பு (தனிப் பொறுப்பு) மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் |
|
4. |
Pharmaceuticals மருந்துகள் |
MoU in pharmaceuticals between Central Drugs Standard Control Organisation (CDSCO), GoI, and National Administration of Drugs, Food and Medical Technology, Argentina இந்திய அரசின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் அர்ஜென்டினாவின் மருந்துகள், உணவு மற்றும் மருத்துவ தொழில்நுட்பத்திற்க்ன தேசிய நிர்வாகம் இடையே மருந்துகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
Mr. Jorge Faurie, திரு. ஜோர்கே ஃபாரி, வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் |
Mr. Rajyavardhan Singh Rathore, திரு. ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், மத்திய தகவல் ஒலிபரப்பு (தனிப் பொறுப்பு) மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் |
|
5. |
Antarctica அண்டார்டிக்கா |
MoU on Antarctic Co-operation between the Ministry of Foreign Affairs and Worship of the Argentine Republic and the Ministry of Earth Sciences of the Republic of India அர்ஜென்டினாவின் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் வழிபாடு அமைச்சகம் மற்றும் இந்தியாவின் புவி அறிவியல் அமைச்சகம் இடையே அண்டார்டிக்கா ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
Mr. Jorge Faurie, திரு. ஜோர்கே ஃபாரி, வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் |
Mr. Rajyavardhan Singh Rathore, திரு. ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், மத்திய தகவல் ஒலிபரப்பு (தனிப் பொறுப்பு) மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் |
|
6. |
Agriculture வேளாண் |
Work Plan on Cooperation between the Ministry of Agriculture and Farmers’ Welfare of the Republic of India and the Ministry of Production and Labour of the Argentine Republic within the MoU signed in 2010. 2010-ல் இந்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மற்றும் அர்ஜென்டினாவின் உற்பத்தி மற்றும் தொழிலாளர்கள் அமைச்சகம் இடையே கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் செயல் திட்டம். |
Mr. Luis Miguel Etchevehere, Secretary, Agro Industry திரு. லூயிஸ் மிக்வேல் எட்ச்வேர், செயலர், வேளாண் தொழில் துறை |
Mr. Sanjay Agarwal, திரு. சஞ்சய் அகர்வால், வேளாண் துறை செயலர் |
|
7. |
Agriculture வேளாண்மை |
Work Plan for the year 2019-21 between Indian Council of Agriculture Research Republic of India and the State Secretary of Agro industry of the Ministry of Production and Labour of the Argentine Republic within the MoU signed in 2006. 2006 – ல் இந்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய வேளாண் ஆய்வு நிறுவனம் மற்றும் அர்ஜென்டினாவின் உற்பத்தி மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின் வேளாண் தொழில் அமைச்சர் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 2019-21-ன் செயல் திட்டம் |
Mr. Luis Miguel Etchevehere, Secretary, Agro Industry திரு. லூயிஸ் மிக்வேல் எட்ச்வேர், செயலர், வேளாண் தொழில் துறை |
Mr. Sanjay Agarwal, திரு. சஞ்சய் அகர்வால், செயலர், வேளாண் துறை |
|
8. |
ICT தகவல், தொடர்பியல் தொழில்நுட்பம் |
Joint Declaration of Intent on Cooperation in the field of Information & Communications Technology and Electronics between the Ministry of Electronics and Information Technology of the Government of the Republic of India and the Government Secretary of Modernization of the Republic of Argentina இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும், அர்ஜென்டினாவின் நவீனமயப்படுத்துதல் அமைச்சகமும், தகவல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுத் துறையில் ஒத்துழைப்புக்கான கூட்டுப் பிரகடனம் |
Dr. Andres Ibarra, டாக்டர். அன்ட்ரே இபாரா, நவீனமயப்படுத்துதல் துறை செயலர் |
Ms. Vijay Thakur Singh, திருமிகு. விஜய் தாக்குர் சிங், செயலர் (கிழக்கு), மத்திய வெளியுறவு விவகாரங்கள் துறை |
|
9. |
Civil nuclear சிவில் அணுசக்தி |
MOU between Global Centre for Nuclear Energy Partnership (GCNEP), India, and CNEA, the Secretariat of Energy, Argentina இந்தியாவின் அணுசக்தி கூட்டணிக்கான சர்வதேச மையம் மற்றும் அர்ஜென்டினாவின் சிஎன்ஈஏ-ன் எரிசக்திச் செயலகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் |
Mr. Osvaldo Calzetta Larrieu, திரு. ஓஸ்வல்டோ கல்செட்டா லாரி, சி.என்.இ.ஏ தலைவர் |
Mr. Sanjiv Ranjan, திரு. சஞ்சீவ் ரஞ்சன், அர்ஜென்டினாவிற்க்கான இந்திய தூதர் |
|
10. |
Centre of Excellence for Information and Technology தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மையம் |
Agreement for the establishment of India-Argentina Centre of Excellence for Information and Technology தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மையத்தை அமைக்க இந்தியா மற்றும் அர்ஜென்டினா இடையே ஒப்பந்தம். |
Mr Jorge Faurie, திரு. ஜோர்கே ஃபாரி, வெளியுறவு விவகாரங்கள் துறைஅமைச்சர் |
Mr. Sanjiv Ranjan, திரு. சஞ்சீவ் ரஞ்சன், அர்ஜென்டினாவிற்க்கான இந்திய தூதர் |
Published By : Admin |
February 18, 2019 | 13:55 IST
Login or Register to add your comment
Chief Minister of Delhi meets Prime Minister
March 21, 2026
The Chief Minister of Delhi, Smt. Rekha Gupta, met with Prime Minister Shri Narendra Modi today.
The Prime Minister wrote on X:
"Chief Minister of Delhi, Smt. @gupta_rekha met Prime Minister @narendramodi."
Chief Minister of Delhi, Smt. @gupta_rekha met Prime Minister @narendramodi.@CMODelhi pic.twitter.com/IL4kH2CRpl
— PMO India (@PMOIndia) March 21, 2026


