பகிர்ந்து
 
Comments

வ.எண்

பிரகடனம்/ஒப்பந்தங்கள்/புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

1.

ராணுவ ஒத்துழைப்பு குறித்த இந்தியா-கிர்கிஸ் குடியரசு இடையேயான கூட்டுப் பிரகடனம்.

2.

ஐந்தாண்டு காலத்திற்கு (2019-2024) வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு இந்தியக் குடியரசு – கிர்கிஸ் குடியரசு இடையேயான செயல்திட்டம்.

3.

இந்தியா-கிர்கிஸ் குடியரசு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்.

4.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் – கிர்கிஸ் குடியரசின் பாதுகாப்புக் கவுன்சில் அலுவலகம் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

5.

இந்தியா-கிர்கிஸ்தான் இடையே இரட்டை வரி விதிப்பு முறையைத் தவிர்க்கும் ஒப்பந்தத்தின்  பிரிவு-26-ஐ திருத்துவதற்கான ஒப்பந்தம்.

6.

சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

7.

இந்திய உயிரி மருத்துவ ஆராய்ச்சி மையம் குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கும், கிர்கிஸ்தானுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

8.

இந்திய தேசிய பாதுகாப்புப் படை மற்றும் கிர்கிஸ் குடியரசின் தேசிய பாதுகாப்புக்கான ஆயுதப்படை இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

9.

இந்திய தேசிய பாதுகாப்புக் கல்விக் கழகத்திற்கும், கிர்கிஸ் குடியரசின் ராணுவ கல்விக் கழகத்திற்கும் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

10.

இந்திய ராணுவத்தின் மலைச்சிகர போர்க்கலை பள்ளி (குல்மார்க்), கிர்கிஸ் குடியரசின் ராணுவத்தின் கூட்டு மலையேற்றப் பயிற்சி மையம்  ஆகியவற்றுக்கு இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

11.

இந்தியாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கி மற்றும் கிர்கிஸ் குடியரசின் முதலீட்டு மேம்பாடு, பாதுகாப்பு முகமை ஆகியவற்றுக்கு இடையே  ஒத்துழைப்புக்கான உடன்பாடு.

12.

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து இந்தியா-கிர்கிஸ் குடியரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

13.

இந்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்திற்கும், கிர்கிஸ் குடியரசின் பொருளாதார அமைச்சகத்திற்கும் இடையே அளவியல் துறையில் ஒத்துழைப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.

14.

இந்தியாவின் வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்புக்கும், கிர்கிஸ் குடியரசின் நடைமுறை ஆய்வுகளுக்கான தேசிய கல்வி நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

15.

இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தோட்டக்கலை மற்றும் வன வளர்ப்புக்கான ஒய்.எஸ். பார்மர் பல்கலைக் கழகத்திற்கும்  கிர்கிஸ் தேசிய வேளாண்  பல்கலைக்கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

நன்கொடைகள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
PM Modi announces contest to select students who will get to attend 'Pariksha pe Charcha 2020'

Media Coverage

PM Modi announces contest to select students who will get to attend 'Pariksha pe Charcha 2020'
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 6, 2019
December 06, 2019
பகிர்ந்து
 
Comments

PM Narendra Modi addresses the Hindustan Times Leadership Summit; Highlights How India Is Preparing for Challenges of the Future

PM Narendra Modi’s efforts towards making students stress free through “Pariksha Pe Charcha” receive praise all over

The Growth Story of New India under Modi Govt.