|
வ.எண் |
பிரகடனம்/ஒப்பந்தங்கள்/புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் |
|
1. |
ராணுவ ஒத்துழைப்பு குறித்த இந்தியா-கிர்கிஸ் குடியரசு இடையேயான கூட்டுப் பிரகடனம். |
|
2. |
ஐந்தாண்டு காலத்திற்கு (2019-2024) வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு இந்தியக் குடியரசு – கிர்கிஸ் குடியரசு இடையேயான செயல்திட்டம். |
|
3. |
இந்தியா-கிர்கிஸ் குடியரசு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம். |
|
4. |
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் – கிர்கிஸ் குடியரசின் பாதுகாப்புக் கவுன்சில் அலுவலகம் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். |
|
5. |
இந்தியா-கிர்கிஸ்தான் இடையே இரட்டை வரி விதிப்பு முறையைத் தவிர்க்கும் ஒப்பந்தத்தின் பிரிவு-26-ஐ திருத்துவதற்கான ஒப்பந்தம். |
|
6. |
சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். |
|
7. |
இந்திய உயிரி மருத்துவ ஆராய்ச்சி மையம் குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கும், கிர்கிஸ்தானுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம். |
|
8. |
இந்திய தேசிய பாதுகாப்புப் படை மற்றும் கிர்கிஸ் குடியரசின் தேசிய பாதுகாப்புக்கான ஆயுதப்படை இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். |
|
9. |
இந்திய தேசிய பாதுகாப்புக் கல்விக் கழகத்திற்கும், கிர்கிஸ் குடியரசின் ராணுவ கல்விக் கழகத்திற்கும் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். |
|
10. |
இந்திய ராணுவத்தின் மலைச்சிகர போர்க்கலை பள்ளி (குல்மார்க்), கிர்கிஸ் குடியரசின் ராணுவத்தின் கூட்டு மலையேற்றப் பயிற்சி மையம் ஆகியவற்றுக்கு இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். |
|
11. |
இந்தியாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கி மற்றும் கிர்கிஸ் குடியரசின் முதலீட்டு மேம்பாடு, பாதுகாப்பு முகமை ஆகியவற்றுக்கு இடையே ஒத்துழைப்புக்கான உடன்பாடு. |
|
12. |
தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து இந்தியா-கிர்கிஸ் குடியரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம். |
|
13. |
இந்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்திற்கும், கிர்கிஸ் குடியரசின் பொருளாதார அமைச்சகத்திற்கும் இடையே அளவியல் துறையில் ஒத்துழைப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம். |
|
14. |
இந்தியாவின் வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்புக்கும், கிர்கிஸ் குடியரசின் நடைமுறை ஆய்வுகளுக்கான தேசிய கல்வி நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம். |
|
15. |
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தோட்டக்கலை மற்றும் வன வளர்ப்புக்கான ஒய்.எஸ். பார்மர் பல்கலைக் கழகத்திற்கும் கிர்கிஸ் தேசிய வேளாண் பல்கலைக்கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம். |
Viksit Bharat Accelerating: 4x Data Centres, Record EV Sales, Ethanol Validation & Northeast Connectivity Under PM Modi’s Watch
Crazy news for the Indian tech scene! 🔥 Microsoft opening its biggest data center in Hyd with a $20.5B push. Building AI-driven e-commerce apps is going to be so much smoother now with top-tier cloud infra. Big thanks to PM @narendramodi for making India a global tech hub! pic.twitter.com/jJJAltbEbq
— Priya Sharma (@Sh11217456Priya) August 7, 2026
Definitely bringing out my favorite traditional handloom outfit for the next community celebration! 🧵📷 PM @narendramodi ji call to celebrate National Handloom Day is such a fantastic way to support our rural weavers and flaunt our rich culture. Let's make local trend! pic.twitter.com/qnWhuRKfsu
— JeeT (@SubhojeetD999) August 7, 2026
भारतीय कॉफी का 140 देशों तक पहुँचना मेरे ई-कॉमर्स ऐप प्रोजेक्ट के लिए बड़ा मोटिवेशन है! लोकल नर्सरी पार्टनरशिप और पैकेजिंग R&D की मेहनत अब सार्थक लग रही है। भारतीय कृषि को ग्लोबल मार्केट का सरताज बनाने के लिए पीएम @narendramodi जी का विजन और नेतृत्व काबिले तारीफ है! pic.twitter.com/hRI7wwPVjS
— Raman Narwal (@Amanvat78694527) August 7, 2026
This 4x growth in India's data center capacity is exactly the kind of tech boom we need! Having such a strong, sovereign AI ecosystem makes the projects much more viable. Massive appreciation for PM @narendramodi’s brilliant vision in making India a true global digital power.
— shruti verma (@vshruti58) August 7, 2026
Under d leadership of PM Modi, d strengthened GOBARdhan initiative is changing organic waste into clean fuel.
— Rukmani Varma 🇮🇳 (@pointponder) August 7, 2026
This revolution is creating cleaner cities,empowering farmers, generating employment & moving 🇮🇳 towards energy self-reliance. pic.twitter.com/QfUG1QdW1b
MSMEs का तेज़ी से डिजिटल होना युवा और नए उद्यमियों के लिए बहुत बड़ी प्रेरणा है. ई-कॉमर्स मार्केट की संभावनाएं अब असीमित हो गई हैं. भारत में इस बेहतरीन डिजिटल क्रांति के लिए पीएम @narendramodi के विजन की बहुत सराहना. pic.twitter.com/2EAtJ43m2v
— Sridhar (@iamSridharnagar) August 7, 2026
Choosing handloom is not just a fashion statement,it's a commitment to preserving traditions,empowering artisans, strengthening the vision of #VocalForLocal #AtmanirbharBharat 🇮🇳
— 🇮🇳 Sangitha Varier 🚩 (@VarierSangitha) August 7, 2026
Let’s support Hon #PM @narendramodi Ji’s call to celebrate our weavers by embracing handloom… pic.twitter.com/6qs7xp92uq
Seeing global validation for India's ethanol push is incredible! 🌿🚗 Working closely with local nurseries for my own brand, I can see the massive potential of our booming green economy. Huge appreciation for PM Shri @narendramodi’s brilliant vision to empower the agri-sector! pic.twitter.com/TvUugH8Wvc
— Happy Samal (@Samal_Happy) August 7, 2026
गुवाहाटी-तेजपुर कॉरिडोर की मंजूरी लॉजिस्टिक्स के लिए एक शानदार कदम है. यह उत्तर-पूर्व भारत के लिए एक अद्भुत इंफ्रास्ट्रक्चर विकास है. बेहतरीन कनेक्टिविटी के इस विजन के लिए पीएम @narendramodi की बहुत सराहना.https://t.co/jG72KjvlX6 pic.twitter.com/9dltktiixp
— Manika Rawat (@manikarawa46306) August 7, 2026
Cabinet approves ₹8,970-crore Guwahati-Tezpur highway project in Assam Thanks PM @narendramodi Ji
— Zahid Patka (Modi Ka Parivar) (@zahidpatka) August 7, 2026
Vision A new artery of development and commerce, it will channel the benefits of growth to the remotest corners of the state spurring employmenthttps://t.co/caQEunWmb3@PMOIndia


