இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை கொழும்பில் சந்தித்தனர். இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் 10,000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித தளமான சீதா எலியா ஆலயம் மற்றும் பிற சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று திரு மோடி அறிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  அவர் கூறியதாவது:

"இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்களுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இந்த சமூகம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வாழும் பாலமாக திகழ்கிறது. இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் 10,000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித தளமான சீதா எலியா ஆலயம் மற்றும் பிற சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும்.”

“இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இச்சமூகத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்குமான ஒரு வாழும் உறவுப் பாலமாக திகழ்கின்றனர். இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும்.”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
IndiaAI Mission-backed startup Avataar launches indigenous video AI model

Media Coverage

IndiaAI Mission-backed startup Avataar launches indigenous video AI model
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 13, 2026
June 13, 2026

Viksit Bharat Accelerating: Tech, Defense, Infra & Exports Power India's Global Leap Under the Leadership of PM Modi