இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு சிவ பிரதாப் சுக்லா இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இமாச்சல பிரதேச ஆளுநர் திரு சிவ பிரதாப் சுக்லா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.”
Governor of Himachal Pradesh, Shri Shiv Pratap Shukla, met PM @narendramodi.@RajBhavanHP pic.twitter.com/VUvBMXzVG5
— PMO India (@PMOIndia) July 29, 2025


