குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத், இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத் @ADevvrat, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.”
Governor of Gujarat, Shri @ADevvrat, met Prime Minister @narendramodi. pic.twitter.com/UYg6zTDgd2
— PMO India (@PMOIndia) July 16, 2025


