தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி திரு பிரபுல் கே படேல் புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியதாவது:
"தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி திரு பிரஃபுல் கே படேல் @prafulkpatel, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்."
The Administrator of the Union Territory of Dadra & Nagar Haveli and Daman & Diu, Shri @prafulkpatel, met PM @narendramodi. pic.twitter.com/0ppIlN4kaA
— PMO India (@PMOIndia) May 24, 2025


