அரசுத் தலைவராக மக்கள்சேவையில் 20 ஆண்டுகளைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று நிறைவு செய்துள்ளார். வாழ்க்கையின் அனைத்துத் தரப்பு மக்களும், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள், பிரதமர் மோடியைப் பின்பற்றுவோர் ஏராளமான அரிய நிகழ்வுகளை சமூக ஊடகத்தில் நினைவுகூர்ந்துள்ளனர். 

#சேவைஅர்ப்பணிப்பின்20ஆண்டுகள் என்பது இன்று நாள் முழுவதும் சமூக ஊடகங்களில் மிக அதிக அளவு ட்ரெண்டிங் ஆக இருந்தது

முதலமைச்சராக 13 ஆண்டுகள் குஜராத் மக்களுக்கு சேவை செய்தபின் தற்போது 7 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக செயல்பட்டுவருகிறார். தேசத்தின் வளர்ச்சிக்காக 20 ஆண்டுகால பொதுவாழ்க்கையை பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளார். 

அரசுத் தலைவராகப் பிரதமர் மோடியின் 20 ஆண்டுகள் கொண்டாடப்படும் நிலையில் மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவரது தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்பணிப்புக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை வாழ்த்தி டுவிட்டரில் செய்திகளைப் பதிவிட்டுள்ளனர்.

BJP President JP Nadda tweeted:

Chief Ministers of various states greeted PM Modi :

Tweets by other citizens:

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian Railways clears ₹755-crore project to build third line between Champa and Korba

Media Coverage

Indian Railways clears ₹755-crore project to build third line between Champa and Korba
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 17, 2026
June 17, 2026

PM Narendra Modi's Dual Legacy: Commanding Global Respect While Delivering Health Miracles, Rail Revolution & Digital Leadership