டைம்ஸ் நவ் உச்சிமாநாட்டில் முக்கிய உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8 மாதங்களில் அரசு மேற்கொண்ட பெரிய முடிவுகளை பட்டியலிட்டார். சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுவதே அரசின் நோக்கம் என்று பிரதமர் மோடி கூறினார். 

இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் பட்டியலிட்டுக் காட்டிய கடந்த 8 மாதங்களில் அரசின் பெரிய சாதனைகள் வருமாறு:- 

பிரதமர் விவசாயிகள் திட்டத்தின்கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு 

விவசாயிகள், தொழிலாளர்கள், கடை நடத்துவோர் ஆகியோருக்கு ஓய்வூதியம் உறுதி செய்தல் 

தண்ணீர் போன்ற முக்கிய பொருள் குறித்த விவகாரங்களில் தேங்கும் நிலையை முடிவுக்குக் கொண்டுவர நீர்வள அமைச்சகம் உருவாக்கம் 

நடுத்தர வகுப்பினருக்கான வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்கு ரூ.25,000 கோடி சிறப்பு நிதியம் 

தில்லியில் 40 லட்சம் பேருக்கு பயனளிக்கும் அனுமதியற்ற குடியிருப்புகளை வரன்முறைப்படுத்தும் நடவடிக்கை

முத்தலாக் தொடர்பான சட்டம் 

குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான கடும் தண்டனைக்குரிய சட்டம் 

திருநங்கைகளுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம் 

சிட்பண்டு திட்டங்களில் மோசடியைத் தடுக்கும் சட்டம் 

தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 

கம்பெனி வரியைக் குறைக்கும் வரலாற்றுச் சிறப்பு நடவடிக்கை 

சாலை விபத்துக்களைத் தடுக்க கடுமையான சட்டம் 

பாதுகாப்பு தலைமைத் தளபதி நியமனம் 

நாட்டுக்கு அடுத்த தலைமுறை போர் விமானங்களைப் பெற்றுத்தந்தது 

போடோ அமைதி ஒப்பந்தம் 

ப்ரு-ரியாங் நிரந்தர தீர்வு

மாபெரும் ராமர்கோவில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைப்பு 

அரசியல் சட்ட 370-வது பிரிவை அகற்றும் முடிவு 

ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களை உருவாக்க முடிவு 

குடியுரிமை திருத்தச்சட்டம் 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Cabinet approves ₹8,970-crore Guwahati-Tezpur highway project in Assam

Media Coverage

Cabinet approves ₹8,970-crore Guwahati-Tezpur highway project in Assam
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சுயநலமற்ற சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 07, 2026

எந்தவொரு பலனையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களின் நலனுக்காகப் பணியாற்றும் உன்னத லட்சியத்தையும், சுயநலமற்ற சேவையின் நற்பண்பையும் வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்த சமஸ்கிருத நீதிமொழியை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்