பகிர்ந்து
 
Comments

கடந்த 9 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றியமைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்ட  பல முன்முயற்சிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக ஒரு பதிவை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள  ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"கடந்த 9 ஆண்டுகளில், இந்தியாவின் ஏழைகளின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், அவர்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் எங்களது அரசு பாடுபட்டுள்ளது. பல்வேறு  திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றியுள்ளோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் மேம்படுத்துவது மற்றும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக எங்களது பணி தொடர்கிறது. #9YearsOfSeva pic.twitter.com/FsydmGoAcf”

இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார். 

 

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
View: How PM Modi successfully turned Indian presidency into the people’s G20

Media Coverage

View: How PM Modi successfully turned Indian presidency into the people’s G20
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM thanks all Rajya Sabha MPs who voted for the Nari Shakti Vandan Adhiniyam
September 21, 2023
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi thanked all the Rajya Sabha MPs who voted for the Nari Shakti Vandan Adhiniyam. He remarked that it is a defining moment in our nation's democratic journey and congratulated the 140 crore citizens of the country.

He underlined that is not merely a legislation but a tribute to the countless women who have made our nation, and it is a historic step in a commitment to ensuring their voices are heard even more effectively.

The Prime Minister posted on X:

“A defining moment in our nation's democratic journey! Congratulations to 140 crore Indians.

I thank all the Rajya Sabha MPs who voted for the Nari Shakti Vandan Adhiniyam. Such unanimous support is indeed gladdening.

With the passage of the Nari Shakti Vandan Adhiniyam in Parliament, we usher in an era of stronger representation and empowerment for the women of India. This is not merely a legislation; it is a tribute to the countless women who have made our nation. India has been enriched by their resilience and contributions.

As we celebrate today, we are reminded of the strength, courage, and indomitable spirit of all the women of our nation. This historic step is a commitment to ensuring their voices are heard even more effectively.”