உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் இன்று புது தில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.’’
@CMOfficeUP”
Chief Minister of Uttar Pradesh, Shri @myogiadityanath, met Prime Minister @narendramodi.@CMOfficeUP pic.twitter.com/N0CuzsTSXo
— PMO India (@PMOIndia) January 5, 2026


