உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பு பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் @myogiadityanath, பிரதமர் திரு நரேந்திர மோடியை narendramodi சந்தித்துப் பேசினார்.
@CMOfficeUP”
Chief Minister of Uttar Pradesh, Shri @myogiadityanath, met Prime Minister @narendramodi.@CMOfficeUP pic.twitter.com/ugcrolGB43
— PMO India (@PMOIndia) July 19, 2025


