குறைந்த விலையில் தரமான மருத்துவச் சேவையை வழங்குவதற்காக மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளின் பலன்களை குறித்து மத்திய அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவை பிரதமர் இன்று பகிர்ந்துள்ளார்.
இதை மேற்கோள் காட்டி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“உயர்தரம் மற்றும் குறைந்த விலை மருத்துவச் சேவை போன்றவை ஆரோக்கியமான இந்தியாவிற்கு எவ்வாறு பங்களித்து வருகிறது என்பதற்கும், அது எண்ணற்ற மக்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது என்பதற்குமான மற்றொரு உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்”.
Yet another example of how our efforts to provide top quality and affordable healthcare are contributing towards a healthier India and helping several people. https://t.co/XdnTF6pDXj
— Narendra Modi (@narendramodi) April 26, 2023
ಕೈಗೆಟಕುವ ದರದಲ್ಲಿ ಉತ್ತಮ ಗುಣಮಟ್ಟದ ಆರೋಗ್ಯ ಸೇವೆಯನ್ನು ಜನರಿಗೆ ಒದಗಿಸುವ ನಮ್ಮ ಪ್ರಯತ್ನ ಅನೇಕ ಮಂದಿಗೆ ಸಹಾಯ ಮಾಡಿ ಆರೋಗ್ಯಕರ ಭಾರತ ನಿರ್ಮಾಣಕ್ಕೆ ಯಾವ ರೀತಿ ಕೊಡುಗೆ ನೀಡುತ್ತದೆ ಎಂಬುದಕ್ಕೆ ಇದು ಮತ್ತೊಂದು ಉದಾಹರಣೆಯಾಗಿದೆ. https://t.co/XdnTF6pDXj
— Narendra Modi (@narendramodi) April 26, 2023


