யோகக்கலையை பலவழிகளில் ஆய்வு செய்து, பிரபலப்படுத்துவது அவசியமானது என பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
குடிமக்களில் ஒருவரது டுவிட்டருக்கு பதிலளித்து, பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“சிறப்பாகக் கூறினீர்கள். உலக மக்களுக்குப் புரியும் மொழியில், யோகக்கலையையும், இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தையும் பிரபலப்படுத்த வேண்டும் என மிகச் சரியாகக் கூறினீர்கள். மக்கள் மத்தியிலும் இப்படியொரு சிறப்பான விழிப்புணர்வு இருப்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.”
Well said. The way ahead is by popularising Yoga and traditional forms of Indian medicine in a language that the world understands. I am happy to see greater awareness among our people on this too. https://t.co/KNbdSlpMlb
— Narendra Modi (@narendramodi) February 12, 2023


