மேற்கு வங்க மக்கள் பிரபு திரு. ராம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பாயல் கர் பாடிய ஸ்ரீ ராமரின் புகழ்பெற்ற 'மோன் ஜோபோ நாம்' என்ற பஜனையையும் அவர் பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
"மேற்கு வங்க மக்கள் பிரபு ஸ்ரீ ராம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இங்கே அதன் அடையாளமாக நஸ்ருல் கீதி மோனோ ஜோபோ நாம் உள்ளது. #ShriRamBhajan"
The people of West Bengal have immense reverence towards Prabhu Shri Ram.
— Narendra Modi (@narendramodi) January 20, 2024
Here is the iconic Nazrul Geeti Mono Jopo Naam. #ShriRamBhajan https://t.co/eW14VohNbH


