சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் கீழ் கொண்டாடப்படும் குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையேயான தொடர்பை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற கருத்துடன், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் கொண்டாடப்படுவதாகப் பிரதமர் கூறினார்.

மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

சௌராஷ்டிரா சங்கமம் குஜராத், தமிழ்நாடு இடையேயான பழங்கால தொடர்பை கொண்டாடுகிறது. நூற்றாண்டுகளுக்கு  முன்பு குஜராத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை தங்கள் மாநிலமாக நினைத்து உள்ளூர் கலாச்சாரத்தை கடைப்பிடித்தனர். தமிழ்நாட்டு மக்களும் அவர்களை திறந்த மனதுடன் வரவேற்றனர். இந்த சங்கமம் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்பதை கொண்டாடுகிறது.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian Railways takes up 764 km of new lines to boost connectivity in Bihar’s Seemanchal region

Media Coverage

Indian Railways takes up 764 km of new lines to boost connectivity in Bihar’s Seemanchal region
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 07, 2026
August 07, 2026

Viksit Bharat Accelerating: 4x Data Centres, Record EV Sales, Ethanol Validation & Northeast Connectivity Under PM Modi’s Watch