சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் @PSTamangGolay, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்.”
CM of Sikkim, Shri @PSTamangGolay met Prime Minister @narendramodi. pic.twitter.com/4TAPakoZFM
— PMO India (@PMOIndia) October 6, 2025


