Reviews administrative arrangements for the G-20 Summit to be held in New Delhi on 9th and 10th September
All agencies to work in a “Whole of Government” approach to make the G20 Summit a success: Dr. P.K. Mishra
Dry runs and mock exercises to be held at Summit Venue to facilitate seamless working of different agencies

இந்தியாவின் ஜி20 தொடர்பான 6-வது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா தலைமையில் இன்று நடைபெற்றது. புதுதில்லியில் 2023, செப்டம்பர் 9, 10 அன்று நடைபெற உள்ள ஜி20 மாநாடு  தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள், கட்டமைப்பு மேம்பாடு, ஊடகம், விமான நிலைய ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு, மாநாடு நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து குழு விவாதித்தது. அப்போது பேசிய டாக்டர் மிஷ்ரா, ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் வகையில், அரசின் அனைத்து துறைகளும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஜி20 தொடர்பாக இது வரை நடைபெற்ற கூட்டங்கள் மற்றும் நடைபெற உள்ள கூட்டங்கள் குறித்தும்  ஒருங்கிணைப்புக் குழு ஆய்வு செய்தது.  நாடு முழுவதும் இதுவரை 55 நகரங்களில் 120 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

ஜி20-ன்  இந்தியா தலைமைத்துவம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்வதற்கும், கண்காணிப்பதற்கும் அமைச்சரவை  ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Cabinet approves two new semiconductor units worth Rs 3,936 crore under India Semiconductor Mission

Media Coverage

Cabinet approves two new semiconductor units worth Rs 3,936 crore under India Semiconductor Mission
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the spirit of selfless service and compassion
May 06, 2026

The Prime Minister, Shri Narendra Modi, said that work done with a selfless spirit is the truest form of humanity. He noted that such actions not only bring inner happiness but also contribute to the welfare of society.

The Prime Minister shared a Sanskrit Subhashitam-

“अद्रोहः सर्वभूतेषु कर्मणा मनसा गिरा।
अनुग्रहश्च दानं च शीलमेतत्प्रशस्यते॥”

The Subhashitam conveys that to hold no hatred towards any living being-in thought, word, or deed, to act with compassion towards all, and to give generously-this is regarded as the highest form of conduct.

The Prime Minister wrote on X;

“निस्वार्थ भाव से किया गया कर्म ही सच्ची मानवता है। इससे आत्मिक खुशी तो मिलती ही है, समाज का भी कल्याण होता है।

अद्रोहः सर्वभूतेषु कर्मणा मनसा गिरा।

अनुग्रहश्च दानं च शीलमेतत्प्रशस्यते॥”