மேடைநாடக ஜாம்பவான் இப்ராஹிம் அல்காசி மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
“இந்தியா முழுவதும் மேடை நாடகத்தை மிகவும் பிரபலமாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்காக எடுத்த முயற்சிகளுக்காக திரு. இப்ராஹிம் அல்காசி என்று நினைவுகூரப்படுவார். கலை மற்றும் கலாச்சார உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கவை. அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் எனது இரங்கல்கள். அவருடைய ஆத்துமா நிம்மதியாக இருக்கட்டும்” என்று பிரதமர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
Shri Ebrahim Alkazi will be remembered for his efforts to make theatre more popular and accessible across India. His contributions to the world of art and culture are noteworthy too. Saddened by his demise. My thoughts are with his family and friends. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) August 4, 2020


