ஹான் ஹாய் தொழில்நுட்பக் குழுமத்தின் (பாக்ஸ்கான்) தலைவர் திரு யங் லியுவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். எதிர்காலத் துறைகளில் இந்தியா அளிக்கும் அற்புதமான வாய்ப்புகளை எடுத்துரைத்த திரு மோடி, இந்தியாவில் பாக்ஸ்கானின் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விவாதித்தார்.

சமூக ஊடக தளமான 'எக்ஸ்' தளத்தில் பிரதமர்  பதிவிட்டுள்ளதாவது:

“ஹான் ஹாய் டெக்னாலஜி குழுமத்தின் (ஃபாக்ஸ்கான்) தலைவர் திரு யங் லியுவை சந்தித்ததில் மகிழ்ச்சி. எதிர்காலத் துறைகளில் இந்தியா அளிக்கும் அற்புதமான வாய்ப்புகளை நான் எடுத்துரைத்தேன். கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் அவர்களின் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து நாங்கள் சிறப்பாக விவாதித்தோம்.”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's forex reserves hit all-time high of $729.33 billion after $12.42 billion jump

Media Coverage

India's forex reserves hit all-time high of $729.33 billion after $12.42 billion jump
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister extends greetings on National Sports Day
August 29, 2026

The Prime Minister, Shri Narendra Modi has extended his greetings to all sports lovers on National Sports Day. Shri Modi said that the dedication, passion and determination of sportspersons make the entire nation proud.

The Prime Minister also paid homage to the legendary Major Dhyan Chand Ji, whose brilliance and contribution to Indian hockey continue to inspire generations.

Shri Modi posted on X:

“To every sports lover…your dedication, passion and determination make everyone proud.

We also pay homage to the legendary Major Dhyan Chand Ji, whose brilliance inspires generations.

#NationalSportsDay”