போட்ஸ்வானா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு டூமா போகோவுக்குப்  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கு வெற்றிகரமான பதவிக்காலம் அமையும் என்ற தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ள பிரதமர், போட்ஸ்வானாவுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.

தமது பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“போட்ஸ்வானாவின் அதிபராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் @duma_boko. வெற்றிகரமான பதவிக்காலம் அமைய வாழ்த்துகள். நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதை  எதிர்நோக்குகிறேன்.”

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM's Vision Turns Into Reality As Unused Urban Space Becomes Sports Hubs In Ahmedabad

Media Coverage

PM's Vision Turns Into Reality As Unused Urban Space Becomes Sports Hubs In Ahmedabad
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 25, 2025
January 25, 2025

Appreciation for India's Transformative Journey with the Modi Government