ஜம்மு காஷ்மீர் மக்கள் மேற்கொண்ட மூவண்ணக்கொடி யாத்திரை ஊக்கமளிப்பதாக உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார்.
துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் பதிவை திரு மோடி பின்வரும் தலைப்பில் மறுபதிவு செய்தார்:
"#TirangaYatra ... ஜம்மு-காஷ்மீர் மக்களின் இந்த உணர்வு அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. "
#TirangaYatra को लेकर जम्मू-कश्मीर के लोगों की यह भावना हर किसी को प्रेरित करने वाली है। https://t.co/smYKL1MWya
— Narendra Modi (@narendramodi) August 12, 2024