பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லி, லோக் கல்யாண் மார்கில் நாரி சக்தி விருதுபெற்றவர்களுடன் நாளை கலந்துரையாடுவார். 

சர்வதேச மகளிர் தினமான நாளை  சாதனைப் பெண்களால் பிரதமரின் டுவிட்டர் கணக்கு கையாளப்படவுள்ளது.  #SheInspiresUs

குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை காலை நடைபெறும் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் நாரி சக்தி விருதுகளை வழங்குவார்.

மகளிருக்கு, குறிப்பாக நலிந்த பிரிவு மற்றும் விளிம்பு நிலை மகளிருக்கு அதிகாரமளிக்கும் நோக்கத்துடன் சிறப்புமிக்கப் பணியாற்றும் தனிநபர்கள், குழுக்கள், நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கப்படுகிறது. 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'I am a Chaiwala too': Modi interacts with tea garden workers in Dibrugarh

Media Coverage

'I am a Chaiwala too': Modi interacts with tea garden workers in Dibrugarh
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Haryana meets the Prime Minister
April 02, 2026

Chief Minister of Haryana, Shri Nayab Saini met with the Prime Minister Shri Narendra Modi, today, at New Delhi.

The Prime Minister posted on X;

“Chief Minister of Haryana, Shri @NayabSainiBJP had a meeting with Prime Minister @narendramodi.”

@cmohry