தேசிய கைத்தறி தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கைவினைஞர்களின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், 'உள்ளூர் தயாரிப்புகளை ஆதரிப்போம்' என்ற அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

 

சமூக ஊடக 'எக்ஸ்' தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

 

"தேசிய கைத்தறி தின வாழ்த்துக்கள்! நமது நாட்டின் கைத்தறியின் வளமான, துடிப்பான பாரம்பரியம் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம். நமது கைவினைஞர்களின் முயற்சிகளையும் நாம் மதிக்கிறோம், மேலும் 'உள்ளூர் தயாரிப்புகளை ஆதரிப்போம்' என்ற நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.”

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
‘Modi Govt’s 12 years are transformational for industry’

Media Coverage

‘Modi Govt’s 12 years are transformational for industry’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 12, 2026
June 12, 2026

Breaking Barriers, Building Bharat: PM Modi’s Historic Push for Gender Equality and Inclusive Growth