Dr. Tedros to take part in WHO Global Summit on Traditional Medicine to be held at Gandhinagar, Gujarat

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸை இந்தியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  தனது கடைசி பயணத்தின் போது தலைமை இயக்குநரை 'துளசி பாய்' என்ற பெயரில் அழைத்தது போல், திரு மோடி, டாக்டர் டெட்ரோசை அப்பெயரிலேயே அழைத்தார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் 2023 ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சி மாநாட்டில் டாக்டர் டெட்ரோஸ் பங்கேற்கிறார்.

ஆயுஷ் அமைச்சகத்தின் சமூக ஊடக எக்ஸ் பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது:

"என் நல்ல நண்பர் துளசி பாய் நவராத்திரிக்கு நன்றாக தயாராகிவிட்டார்! இந்தியாவுக்கு வருக, @DrTedros!"

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India a ‘front-runner’ market, plans to deepen AI and manufacturing presence: Ericsson CEO

Media Coverage

India a ‘front-runner’ market, plans to deepen AI and manufacturing presence: Ericsson CEO
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 3, 2026
March 03, 2026

Citizens Express Their Appreciation on Heartfelt Leadership, Historic Gains: PM Modi’s India Shines in Conservation, Commerce, and Clean Energy