2025 குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாக்களித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“2025 குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வாக்களித்தேன்.”
Voted in the 2025 Vice President election. pic.twitter.com/soCoJJmHSI
— Narendra Modi (@narendramodi) September 9, 2025


