PM to participate in programme commemorating the 350th Shaheedi Diwas of Sri Guru Tegh Bahadur Ji
PM to release a special Coin and Commemorative stamp marking the occasion
To honour the 350th Shaheedi Diwas of Guru Tegh Bahadur, Government of India is observing a year-long commemoration
PM to visit Mahabharat Anubhav Kendra, Jyotisar and inaugurate ‘Panchjanya’

பிரதமர் திரு நரேந்திர மோடி ஹரியானாவின் குருக்ஷேத்ராவிற்கு நவம்பர் 25 அன்று செல்கிறார். மாலை 4 மணியளவில் பகவான் கிருஷ்ணரின் புனித சங்கின் நினைவாக புதிதாக கட்டப்பட்ட 'பஞ்சஜன்யா'-வை பிரதமர் திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து, மகாபாரத அனுபவ மையத்தைப் பார்வையிடுகிறார். இது மகாபாரதத்தின் குறிப்பிடத்தக்க அத்தியாயங்களை சித்தரிக்கக்கூடியதாகும். அதன் கலாச்சார மற்றும் ஆன்மீக மகத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகும்.

மாலை  4-30 மணியளவில் சீக்கியர்களின் 9-வது குருவாக மதிக்கப்படும் ஸ்ரீ குரு தேக்பகதூரின் 350-வது தியாக தினத்தை ஒட்டி நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க உள்ளார். அப்போது அவர் குருவின் 350-வது தியாக தினத்தை குறிக்கும் சிறப்பு நாணயத்தையும், அஞ்சல் தலையையும் வெளியிட்டு உரையாற்ற உள்ளார்.

குரு தேக்பகதூரின் 350-வது தியாக தினத்தை கௌரவிக்கும் வகையில், மத்திய அரசு ஓராண்டு காலத்திற்கு இதை கடைபிடிக்கிறது.

அதைத்தொடர்ந்து மாலை 5-45 மணியளவில், ஸ்ரீமத் பகவத் கீதையின் தெய்வீக வெளிப்பாட்டுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நாட்டின் மிகவும் புனிதமான யாத்திரைத் தலங்களில் ஒன்றான பிரம்ம நதியில் பிரதமர் தரிசனம் செய்து, பூஜையில் ஈடுபட உள்ளார்.

இந்தப் பயணம் குருக்ஷேத்ராவில் நவம்பர் 15 அன்று தொடங்கி டிசம்பர் 5 வரை நடைபெறும் சர்வதேச கீதை திருவிழாவோடு ஒத்துப்போகிறது.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games

Media Coverage

Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 4, 2026
September 04, 2026

Make in India, Power India, Play for India: Multi-Sector Momentum Under PM Modi’s Leadership