Gorakhpur Fertilizer Plant to be revived after remaining shut for more than 30 years
Revival driven by vision of PM to achieve self sufficiency in production of urea
Project to be of immense benefit especially to farmers of Purvanchal region and adjoining areas
AIIMS, Gorakhpur marks yet another significant stride in correcting regional imbalances in availability of quality tertiary healthcare
Foundation Stone of both these projects was laid by the Prime Minister in 2016

பிரதமர் திரு நரேந்திர மோடி, டிசம்பர் 7-ம்தேதி கோரக்பூர் பயணம் மேற்கொண்டு, அங்கு ரூ.9600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

2016-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட கோரக்பூர் உரத்தொழிற்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மூடிக்ககிடந்த இந்த ஆலை சுமார் ரூ.8600 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. யூரியா உற்பத்தியில் தன்னிறைவு என்ற பிரதமரின் தொலைநோக்கை எட்டும் வகையில், இந்த ஆலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் வேம்பு கலந்த யூரியாவை இந்த ஆலை ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உற்பத்தி செய்யும். இந்தப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை இது ஊக்குவிக்கும்.

ரூ.1000 கோடியில் கட்டப்பட்டுள்ள கோரக்பூர் எய்ம்ஸ் வளாகத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த வளாகத்திற்கு பிரதமர் 2016-ம் ஆண்டு ஜூலை 22-ம்தேதி அடிக்கல் நாட்டினார். இந்த வளாகத்தில், 750 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, ஆயுஷ் கட்டிடம், அனைத்து பணியாளர் தங்கும் வசதி, இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு விடுதி வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

ஐசிஎம்ஆர்-ன் பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். புதிய கட்டிடம் நவீன வசதிகளுடன் அமையவுள்ளது. தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் குறித்த ஆராய்ச்சிக்கு இது உதவும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian youth are at the forefront of tech-led growth, innovation: PM Modi

Media Coverage

Indian youth are at the forefront of tech-led growth, innovation: PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
List of outcomes: Visit of the Prime Minister to France
June 14, 2026

S.No.

MoUs/ Agreements/ Announcements

Area

1

Adoption of India-France Innovation Roadmap 2030

Technology and Innovation, Research and Education

2.

Creation of a Joint India-France AI Working Group focused on AI governance

3.

Memorandum of Understanding on the establishment of a National Centre of Excellence for Skilling in Aeronautics and Allied Sectors at NSTI, Kanpur

4.

Expanded possibilities for using India’s real-time payment system – Unified Payments Interface (UPI) – in France

5.

Incubation of an additional 10 Indian startups at Station F.

6.

Establishment of a Centre of Digital Sciences between Department of Science and Technology (DST) and Institut National de Recherche en Sciences et Technologies du Numérique (INRIA)

7.

Establishment of an ICCR India Chair on “AI, Innovation and Culture” at Universite Paris-Saclay

8.

Letter of Intent between Indian Council of Medical Research (ICMR) and Health Data Hub of France

9.

Setting up of a High-level Mechanism for realizing the goal of doubling bilateral trade in the next five years,  building on the existing Economic and Financial Dialogue

 

Trade, Investment and Supply chains

10.

Institution of an Economic Security Dialogue

11.

Declaration of Intent on Cooperation on Railway and High-speed Railway Development in India

12.

General Security Agreement on the Exchange and Protection of Classified Information

Strategic and Space

13.

Letter of Intent between ISRO and CNES concerning cooperation in the field of microgravity research and human space exploration