வெற்றியை அடைவதில் உற்சாகம், உறுதிப்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
உற்சாகம் மிகப்பெரிய பலம் என்பதை அந்த ஸ்லோகம் உணர்த்துகிறது. தீவிரமாக செயல்படும் ஒரு நபருக்கு, உண்மையில் அடைய முடியாதது என்று எதுவும் இல்லை என்று அந்த ஸ்லோகம் கூறுகிறது.
उत्साहो बलवानार्य नास्त्युत्साहात् परं बलम्।
— Narendra Modi (@narendramodi) March 5, 2026
सोत्साहस्यास्ति लोकेऽस्मिन् न किञ्चिदपि दुर्लभम्॥ pic.twitter.com/cDOD6X1FX7







