தற்சார்பை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
"नाम्भोधिरर्थितामेति सदाम्भोभिश्च पूर्यते ।
आत्मा तु पात्रतां नेयः पात्रमायान्ति सम्पदः॥"
பெருங்கடல் ஒருபோதும் நீரைத் தேடுவதில்லை, அது என்றும் நிரம்பியுள்ளது. அதே போல் ஒரு நபர் திறன்மிக்கவராக இருக்கும் போது இயற்கையாகவே செல்வம் அவர்களை வந்தடைகிறது என்று சுபாஷிதம் கூறுகிறது.
தற்சார்பு என்பது சுயமரியாதை மற்றும் திறனுக்கான பாதையைக் காட்டும் விளக்கு என்று குறிப்பிட்டுள்ள திரு மோடி, இம்முறை தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் நமது இளையோரை தற்சார்புடையவர்களாகவும் அதிகாரமிக்கவர்களாகவும் திகழச் செய்வதில் முக்கிய பங்காற்றும் என்றும் கூறியுள்ளார்.
आत्मनिर्भरता वह दीपक है, जो आत्मसम्मान और सामर्थ्य का मार्ग दिखाता है। इस बार का बजट भी हमारे युवा साथियों को आत्मनिर्भर और सशक्त बनाने में अहम भूमिका निभाने वाला है।
— Narendra Modi (@narendramodi) February 2, 2026
नाम्भोधिरर्थितामेति सदाम्भोभिश्च पूर्यते ।
आत्मा तु पात्रतां नेयः पात्रमायान्ति सम्पदः॥ pic.twitter.com/x7iSHqop57


