பரவலான செழிப்பைப் பரப்பவும்,  தொழில்முனைவை ஊக்குவிக்கவும்,  எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளவும் கடந்த 8 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டுள்ள சீர்திருத்தங்களின் விவரங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். மைகவ் (MyGov) சுட்டுரை தொடர், அவரது இணையதளம் மற்றும் நமோ செயலியிலிருந்து கட்டுரைகளை அவர் பகிர்ந்தார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“ ‘சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம்' என்ற கோட்பாட்டால் வழிநடத்தப்பட்டு, ‘எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை' மேம்படுத்தும்  ஏராளமான சீர்திருத்தங்களை இந்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதேவேளையில், வளர்ச்சியின் வேகத்திற்கு தடையாக இருந்த பல்வேறு வழக்கற்ற சட்டங்களும் நீக்கப்பட்டுள்ளன. #8YearsOfReforms”

“பரவலான வளம் மற்றும் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக விரிவான சீர்திருத்தங்கள்.#8YearsOfReforms”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s Agricultural Transformation: How India’s Agri sector transformed over the last decade

Media Coverage

India’s Agricultural Transformation: How India’s Agri sector transformed over the last decade
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 8, 2026
June 08, 2026

India Rising on Every Front: PM Modi Fuels GDP Surge, Submarine Prowess, Aviation Boom & Social Transformation