அம்பாலா கண்டோன்மென்ட் கேந்திரிய வித்யாலயாவின் 9-ம் வகுப்பு மாணவி இஷிடா, தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சி குறித்து வரைந்துள்ள ஓவியத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ள டுவிட்டருக்கு பதில் அளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
"நல்லது! தேர்வு நேரத்தில் மாணவர்களின் தினசரி வழக்கத்தை படங்கள் மூலம் சிறப்பாக வழங்குதல் பாராட்டுக்குரியது ."
#PPC2023: केन्द्रीय विद्यालय क्रं. 4 अम्बाला छावनी में कक्षा 9 की विद्यार्थी कु. इशिता ने परीक्षाओं को लेकर अपने विचारों में कुछ इस तरह रंग भरें हैं।#ExamWarriors
— Kendriya Vidyalaya Sangathan (@KVS_HQ) January 6, 2023
परीक्षा पे चर्चा : 27 जनवरी 2023#ParikshaPeCharcha2023 pic.twitter.com/jfosxlNT1X


