முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுதினத்தையொட்டி இன்று அவருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன்.”
On his death anniversary today, I pay my tributes to our former Prime Minister Shri Rajiv Gandhi Ji.
— Narendra Modi (@narendramodi) May 21, 2025


