முன்னாள் துணைப் பிரதமர் திரு. பாபு ஜெகஜீவன் ராம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், அவர் கூறியிருப்பதாவது:
"நாட்டின் முன்னாள் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன் ராம் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான அவரது வாழ்நாள் போராட்டம் எப்போதும் உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கும்"
देश के पूर्व उप प्रधानमंत्री बाबू जगजीवन राम को उनकी जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। वंचितों और पीड़ितों के अधिकार के लिए उनका आजीवन संघर्ष सदैव प्रेरणास्रोत बना रहेगा। pic.twitter.com/42m73kAQ6M
— Narendra Modi (@narendramodi) April 5, 2025


