புனித நவராத்திரி பண்டிகையையொட்டி அனைத்து மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் நலவாழ்வுக்கான ஆசியை பெறும் வகையில் மனமார மாதா தேவியிடம் பிரார்த்தனை செய்து கொள்வதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மாதா தேவியின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன் அனைவரது வாழ்விலும் கவலைகள் மறைந்து மகிழ்ச்சியுடன் வாழ மாதா தேவியின் அருள் கிடைக்க வாழ்த்துகிறேன். அனைவரும் நலமுடன் வாழ்வதற்கு மாதா தேவியின் ஆசி கிடைக்கட்டும்.”
https://www.youtube.com/watch?v=IfSJy3_Lkuo”
देवी मां के चरणों में नमन और वंदन! उनसे कामना है कि सभी के दुखों को दूर कर उनके जीवन में नए तेज का संचार करें।
— Narendra Modi (@narendramodi) September 29, 2025
देवी माता के आशीर्वाद से सबका कल्याण हो।https://t.co/zVcLK0BZVs


