ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிர் மேம்பாட்டை உறுதி செய்வதற்காக ஆற்றிவரும் பணிகள் சிறப்பாக உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"#7YearsofStandUpIndia திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிர் மேம்பாட்டை உறுதி செய்வதற்காக  ஆற்றிவரும் பணிகள் சிறப்பாக உள்ளது. நமது மக்களிடம் உள்ள நிறுவனப்படுத்துவதற்கான அளப்பரிய ஆற்றலை மேலும் வலிமைப்படுத்தும் விதமாக இத்திட்டம் அமைந்துள்ளது."

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Festive push: Auto retail sales up 32%

Media Coverage

Festive push: Auto retail sales up 32%
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 7, 2024
November 07, 2024

#OneRankOnePension: PM Modi Ensuring Dignity of Soldiers

India’s Socio - Economic Resilience Soars under the leadership of PM Modi