முதலீடுகளை ஈர்க்கவும், வர்த்தகம் செய்வதை எளிதாக்கவும் கடந்த நான்கு வருடங்களாக உத்தரப் பிரதேசம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் அலுவலகத்தின் டிவிட்டர் பதிவு ஒன்றுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களும் இந்த சாதனைகளை கண்டு வருகின்றன என்ற உண்மையை கோடிட்டு காட்டியுள்ளார்.
उत्तर प्रदेश ने पिछले चार वर्षों के दौरान निवेश बढ़ाने और 'Ease of Doing Business’ को सुधारने में उल्लेखनीय प्रयास किए हैं। गौर करने वाली बात यह है कि छोटे शहर और ग्रामीण इलाके भी इन उपलब्धियों के साक्षी बन रहे हैं। https://t.co/FR4n7zTuCd
— Narendra Modi (@narendramodi) July 2, 2021


