ஆரோக்கியமான கண்ணோட்டம் முன்னேற்றமான காசி' பிரச்சாரத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்வீட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:
"இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காசியின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை காசியின் வளர்ச்சிக்கு புதிய ஆற்றலைத் தரும்."
इस अभियान का हिस्सा बने काशी के मेरे सभी भाई-बहनों को हार्दिक शुभकामनाएं। आपका आरोग्यपूर्ण जीवन काशी के विकास में नई ऊर्जा प्रदान करेगा। https://t.co/FE0o72cG36
— Narendra Modi (@narendramodi) February 3, 2023


