உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பார்வதி குண்ட், கஞ்சி ஆகிய இடங்களில் ராணுவம், எல்லைச்சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ), இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை (ஐடிபிபி) ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பணியாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார். அவர்களின் உணர்வும் அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.

 

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

"பார்வதி குண்ட் மற்றும் கஞ்சியில், ராணுவம், பி.ஆர்.ஓ, ஐ.டி.பி.பி ஆகியவற்றின் அர்ப்பணிப்புள்ள பணியாளர்களுடன் கலந்துரையாடினேன். சவாலான சூழ்நிலைகளில் அவர்களின் அசைக்க முடியாத சேவை உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அவர்களின் உணர்வும், அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கிறது.”

 

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Smart City projects turn Kashi into 'Brand  Banaras'

Media Coverage

Smart City projects turn Kashi into 'Brand Banaras'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister expresses grief over the demise of legendary singer, Pankaj Udhas
February 26, 2024

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the demise of legendary singer, Pankaj Udhas. Recalling his various interactions with Pankaj Udhas, Shri Modi said that Pankaj Udhas Ji was a beacon of Indian music, whose melodies transcended generations. His departure leaves a void in the music world that can never be filled, Shri Modi further added.

The Prime Minister posted on X;

“We mourn the loss of Pankaj Udhas Ji, whose singing conveyed a range of emotions and whose Ghazals spoke directly to the soul. He was a beacon of Indian music, whose melodies transcended generations. I recall my various interactions with him over the years.

His departure leaves a void in the music world that can never be filled. Condolences to his family and admirers. Om Shanti.”