விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கட்டுமானம் மற்றும் உருவாக்கத்துடன் தொடர்புடைய திறமை மிகுந்த, கடினமாக உழைக்கும் கைவினைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கும் அவர் மரியாதை செலுத்தினார். வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியா என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதில் அவர்களின் பங்களிப்பு ஈடு இணையற்றதாக இருக்கும் என்று தாம் நம்புவதாக திரு மோடி \தெரிவித்தார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"பகவான் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தத் தருணத்தில், கட்டுமானம் மற்றும் படைப்புத் துறையுடன் தொடர்புடைய எனது திறமையான, கடின உழைப்பாளி சகாக்கள் அனைவருக்கும் நான் சிறப்பு மரியாதை செலுத்துகிறேன். வளர்ந்த மற்றும் சுயசார்பு இந்தியாவின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் உங்கள் பங்களிப்பு இணையற்றதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
AI Impact Summit: PM Modi showcases India's culture to world leaders

Media Coverage

AI Impact Summit: PM Modi showcases India's culture to world leaders
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Highlights AI-Driven Accessibility with Real-Time Sign Language Translation at India AI Impact Summit 2026
February 19, 2026

Prime Minister Shri Narendra Modi, addressing the India AI Impact Summit 2026 today, underscored India’s unwavering commitment to accessibility and inclusion in the age of artificial intelligence.

During his speech, real-time translation in sign language was enabled through AI technology, ensuring that persons with disabilities could fully engage with the proceedings. Shri Modi emphasized that India will continue to champion innovation that bridges divides and empowers every citizen.

In a post on X, Shri Modi said:

"My speech at the AI Impact Summit included real-time translation in sign language using AI. It reflects our commitment to accessibility and inclusion when it comes to AI. We will always work to ensure that technology and public discourse are accessible to persons with disabilities."