ஹனுக்கா விழாவையொட்டி இஸ்ரேல் பிரதமர் மேன்மை தங்கிய நஃப்தாலி பென்னட் இஸ்ரேல் மக்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள யூத மக்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“8 நாள் விளக்குகள் திருவிழா கொண்டாடும் தருணத்தில் பிரதமர்@நஃப்தாலி பென்னட், நட்புமிக்க இஸ்ரேல் மக்கள், உலகம் முழுவதும் உள்ள யூத மக்கள் ஆகியோருக்கு ஹனுக்கா சமீச்”.
Hanukkah Sameach Prime Minister @naftalibennett, to you and to the friendly people of Israel, and the Jewish people around the world observing the 8-day festival of lights.
— Narendra Modi (@narendramodi) November 28, 2021


