மேன்மைமிகு திரு தலாய் லாமாவின் 86-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “மேன்மைமிகு திரு தலாய் லாமாவுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி, அவரது 86-வது பிறந்தநாளை முன்னிட்டு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். அவர் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ நாம் வாழ்த்துகிறோம்”, என்று கூறியுள்ளார்.
Spoke on phone to His Holiness the @DalaiLama to convey greetings on his 86th birthday. We wish him a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) July 6, 2021


